மோட்டார் காப்புறுதி


  இலங்கை அரசாங்கத்தின் படி பொது நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப் படும் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களுக்கும் குறைந்தது மூன்றாம் தர காப்பீடு இருப்பது அடிப்படை அத்தியவசிய தேவை ஆகும். இவ் விரிவான காப்பீட்டின் மூலம் பயணிகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் பல போன்றவற்றுக்கு நன்மைகளை நீட்டிக்க முடியும். NITF ஆனது வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கும் ஒரு விரிவான காப்பீட்டை அறிமுகப் படுத்தி அதன் சிறந்த சேவையை வழங்குகிறது.
  Car"நாங்கள் உங்களுக்கு மிகக் குறைந்த காப்பீட்டு கட்டணத் தொகையை வழங்குகிறோம்"

யாருக்கு

2008 ஆண்டு தொடக்கம் NITF சகல அரச நிறுவகங்களுக்கான வாகன காப்புறுதி வழங்குனராக இருந்து வருகிறது.
2009 ஆண்டு நாம் மேலும் ஒரு படி நகர்ந்து தனியார் வாகனங்களுக்கும் காப்புறுதி சேவையை வழங்குவதற்கு விஸ்தரித்துள்ளோம். இரு துறைகளுக்கும் நீடித்த வசதிகளை வழங்குவதோடு குறுகிய காலப்பகுதிக்குள் காப்பீட்டு தொகையை வழங்கி வருகிறோம்.

நன்மைகள்

சாதாரண விரிவான திட்டம் அனைத்து ஆபத்துக்களுக்கும் காப்பீடு வழங்காது. மேலதிக காப்பீடு கட்டணத்தை செலுத்துவதன் மூலம் வாகன உரிமையாளர் கீழ் குறிப்பிட்டுள்ள ஆபத்துக்களுக்கு காப்பீட்டை பெறலாம்.

Covers That We Offer

Covers That We Offer

 • Party Property Damage Cover
 • PAB - Driver/Passengers Cover
 • Duty Free Loading Cover
 • Hire Purchase Cover
 • Air Bags Cover
 • Towing Charges Cover
 • Windscreen Cover
 • Learner Driver Cover
 • WCI for Driver/Cleaner/Attendant Cover
 • Legal Liability for Passengers Cover
 • Personal Accident Benefits Cover- Emp/ Rider
 • Personal Accident Benefits Cover- Emp/ Rider
 • Personal Accident Benefits Cover- Emp/Pillion Rider
 • Personal Accident Benefits Cover- Emp/Pillion Rider
 • Goods in Transit Cover - Hazardous Goods
 • PAB Driver/Pgs-SRCC Cover(PC)
 • PAB Driver/Pgs-TR Cover(PC)
 • PAB Dr/CI/Atten-SRCC Cover (CMV)
 • PAB Dr/CI/Atten-TR Cover (CMV)
 • PAB Pgs - SRCC Cover (CMV)
 • PAB Pgs - TR Cover (CMV)
 • PAB Emp/Rider - SRCC Cover (MC)
 • PAB Emp/Rider - TR Cover (MC)
 • PAB for Driver/Cleaner/Attendant Cover
 • Learner Driver Cover - PC/MC
 • Learner Driver Cover - CMV
 • Goods in Transit Cover- SRCC
 • Goods in Transit Cover- TR
 • Learner Driver Cover MCP
 • Learner Driver Cover MCP

இழப்பீட்டு கோரிக்கை நடவடிக்கை

NITF ஆனது நாடெங்குமுள்ள புகழ்பெற்ற மதிப்பீட்டாளர்களை கொண்டு ஒரு சிறந்த அணியை பணியில் அமர்த்தியுள்ளது. காப்பீட்டு தொகை கோரிக்கை ஒன்று தெரிவிக்கப் பட்டால், சேதம் ஏற்ப்பட்டுள்ள சொத்துக்களை ஆய்வு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படும். பின்னர் அதிவேக நடவடிக்கை மூலம் கோரிக்கை நிறைவேற்றப் படும்.
எங்கள் ஊழியர்கள் உன்னத சேவையை வழங்க சிறந்த பயிற்சி பெற்றவர்களாகவும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை எளிய மற்றும் தோழமையான முறையில் தீர்வளிப்பவர்களாகவும் உள்ளனர்.

மேலதிக தகவல்கள்

பொதுக் காப்பீடு எழுத்துறுதி தொடர்பாக அறிந்து கொள்ள எங்களை தொடர்ப்பு கொள்ள தயங்க வேண்டாம்.

24 மணி நேர சேவை
தொலைபேசி :+94114892617
தொலைநகல் :+94114702667
நேரடி தொடர்பு :  +9470-2020216

மோட்டார் காப்பீடு கோரிக்கைகள் தொடர்பாக அறிந்து கொள்ள எங்களை தொடர்ப்பு கொள்ள தயங்க வேண்டாம்.

24 மணி நேர சேவை
அவசரத் தொலைத் தொடர்பு :  +94716242242,   / 0114321600
கோரிக்கை விசாரணைகள் :  +94114892618, +94702020220-1
தொலைநகல் :  +942333893   / +94114702667பதிவிறக்கங்கள்

செய்தியை விடவும்