மோட்டார் அல்லாத காப்புறுதி


இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை தேவை என்று அனைத்து வகையான தீ, கடல் மற்றும் இதர காப்பீடு.

யாருக்கு

அரச அங்கங்கள் அனைத்துக்கும் நன்மைகள் கூடிய பொது காப்பீடு கட்டாயம் ஆகும்.

நன்மைகள்

பின்வரும் காப்புறுதிகளை நாங்கள் வழங்குகிறோம்.

 • தீ காப்புறுதி
 • மின்னணு உபகரணங்கள் காப்புறுதி
 • கடல் காப்புறுதி
 • வேலையாட்கள் இழப்பீடு
 • தனிநபர் விபத்து காப்புறுதி
 • சுகாதார காப்புறுதி
 • பயண காப்பீடு
 • இழப்பீட்டு கோரிக்கை நடவடிக்கை

  NITF ஆனது நாடெங்குமுள்ள புகழ்பெற்ற மதிப்பீட்டாளர்களை கொண்டு ஒரு சிறந்த அணியை பணியில் அமர்த்தியுள்ளது. காப்பீட்டு தொகை கோரிக்கை ஒன்று தெரிவிக்கப் பட்டால், சேதம் ஏற்ப்பட்டுள்ள சொத்துக்களை ஆய்வு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படும். பின்னர் அதிவேக நடவடிக்கை மூலம் கோரிக்கை நிறைவேற்றப் படும்.
  எங்கள் ஊழியர்கள் உன்னத சேவையை வழங்க சிறந்த பயிற்சி பெற்றவர்களாகவும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை எளிய மற்றும் தோழமையான முறையில் தீர்வளிப்பவர்களாகவும் உள்ளனர்.

  மேலதிக தகவல்கள்

  பொதுக் காப்பீடு எழுத்துறுதி தொடர்பாக அறிந்து கொள்ள எங்களை தொடர்ப்பு கொள்ள தயங்க வேண்டாம்.
  அவசரத் தொலைத் தொடர்பு : +94 112 026 600   / Ext. 300
  தொலைநகல் : +94112338998

  செய்தியை விடவும்


  பொதுக் காப்பீடு கோரிக்கைகள் தொடர்பாக அறிந்து கொள்ள எங்களை தொடர்ப்பு கொள்ள தயங்க வேண்டாம்.
  அவசரத் தொலைத் தொடர்பு :+94 112 026 600   /Ext. 3800
  தொலைநகல் : +94112333893

  செய்தியை விடவும்