மறுக் காப்பீடு


பல காப்பீட்டு நிறுவனங்கள் ஆபத்துக்களை பங்கிட மற்ற காப்பீட்டுகளிடமிருந்து காப்பீட்டு கொள்கைகள் வாங்கி அசல் காப்பீட்டு பேரழிவில் மொத்த இழப்பை குறைத்தல் ஆனது மறுக் காப்பீட்டின் போது ஏற்படும். இழப்புக்களை பரப்புவதனால், ஒரு தனியான நிறுவனம் ஆனது இழப்பீடு தொகை கோரிக்கை மிகுதியாக இருக்கும் பட்சத்தில் ஒரு தனி நிறுவனமாக அதை ஈடு செய்ய முடியாத தருணத்தில் அதனை சார்ந்த நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க முடியும். மறுக்காப்பீடு ஏற்ப்படும் வேளையில், காப்பீட்டாளரால் செலுத்தப்படும் கட்டணத் தொகையானது இதில் ஈடுப்பட்டுள்ள மற்ற காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படும்.

யாருக்காக:

விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு ஆனது கூடுதலாக பெரிய, அசாதாரண அல்லது பேரழிவு மிக்க ஆபத்துக்களுக்காக வாங்கப் படும். மறுக்காப்பீட்டாளர்களுக்கு தனிப்பட்ட ஆபதுக்களை எழுத்துருதி செய்ய தேவையான வளங்கள் இருக்க வேண்டும். விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு ஆனது பின்வரும் பிற பயன்பாடுகளையும் கொண்டு இருக்கும்:
 • காப்பீட்டாளர் ஒருவர் நிலையான எழுத்துருதி அல்லது மறுகாப்பீட்டு எல்லைக்கு கூடிய விளைவுடைய கோரிக்கையை முன் வைத்தால், விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு ஆனது ஆபத்தை மற்ற நிறுவனம் ஏற்க அனுமதிக்கும்.
 • காப்பீட்டு முகவர்கள் மறுக்காப்பீடு ஒப்பந்தம் விலக்குகள் மூலம் ஏற்படும் பாதுகாப்பு இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது குழு கொள்கைகளுடன் ஒரு தனி விருப்பத்துக்குரிய பாதுகாப்பை நாடிச் செல்லலாம்.
 • ஆபத்துக்களை குறைக்கவும் மற்றும் சாதகமான விகிதங்களை பயன்படுத்தி கொள்ளவும், மறுக்காப்பீட்டாளர் ஒரு குறுகிய காலத்திற்கான பங்குகொள்ளக் கூடிய விருப்பத்துக்குரிய மறுகாப்பீட்டை சந்தையில் வெளியிட முடியும்.
 • ஒரு ஒப்பந்தம் மறுகாப்பீட்டாளர், அதனையும் அதன் மறுக்காப்பீட்டாளர்களையும் பாதுகாக்க விருப்பத்துக்குரிய மறுகாப்பீட்டை வாங்கலாம். ஒப்பந்தம் மறுகாப்பீட்டாளர்,
 • மறுக்காப்பீட்டாளருக்கான மிகவும் பொதுவான வடிவம், ஒரு காப்பீட்டு நிறுவன வணிகத்தின் வரையறுக்கப்பட்ட வர்க்கத்தின் சில பகுதியை உள்ளடக்கியது உள்ளது.

  நன்மைகள்

  இந்தக் கொள்கையானது வேலைநிறுத்தம், கலகம், சிவில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம் போன்றவைகளால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப் படும். இந்த ஒப்புதல் நோக்கம் காப்பீடு செய்யப் பட்ட சொத்துக்களில் ஏற்படும் சொத்து இழப்பு அல்லது சேதம் பின்வருவனவற்றை குறிக்கும்:

  1. காப்பீட்டு ஏற்கும் திறன் அதிகரிக்கிறது.
  2. ஒரு பேரழிவு இழப்புக்கு எதிராக பாதுகாக்கிறதுஅதாவது இலாபம் உறுதிப்படுத்த உதவுகிறது.
  3. ஈட்டப்பெறாத பிரீமியம் இருப்பை குறைக்கிறது.
  4. மறுக்காப்பீட்டாளர் ஒருவருக்கு எல்லையில் இருந்து அல்லது காப்பீடு வரியிலிருந்து வெளியேற மற்றும் மற்றொரு மறுக்காப்பீட்டாளருக்கு எல்லையின் அல்லது காப்பீடு வரியின் முழு கொள்கைகளையும் பரிமாற்ற அனுமதி உள்ளது.
  5. புதிதாக காப்பீடு துறையில் கால் பதிக்கும் நிறுவனங்களுக்கு அல்லது புதிதாக தொடங்கப் போகும் நிறுவனங்களுக்கு காப்பீடு குறிப்பிட்ட வரி பற்றி ஆலோசனை வழங்கலாம்.

  இலங்கை புவியியல் எல்லைக்கு உட்ப்பட்ட சேதம் மற்றும் இழப்பை ஈடு செய்யும்.

  மேலதிக தகவல்கள்

  மறுக் காப்பீடு எழுத்துருதி பற்றி அறிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
  தொலைபேசி : +94 112 026 600
  தொலைநகல்: +94114700988
  மின்-அஞ்சல்:deshani@nitf.lk

  செய்தியை விடவும்


  உங்கள் கோரிக்கைகளை சரி பார்க்கவும்

  உங்கள் கோரிக்கை விபரங்களை பார்க்க   இங்கே அழுத்தவும்