SRCC & TC |
நாம் இலங்கை புவியியல் எல்லைக்குள் உட்ப் பட்ட வேலைநிறுத்தம், கலகம், சிவில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம் (SRCC&T) |
யாருக்கு:
SRCC & TC போன்ற நடவடிக்கைகள் மூலம், அபாயங்களுக்கு ஆளாகுகின்ற காப்பீட்டாளர்களுக்கு இது பொருந்தும் மேலும் SRCC &TC நிதி உறுப்பினர் நிறுவனங்களான இலங்கையில் செயல்ப் படும் 17 காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து அடிப்படை காப்பீட்டு நீட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இது விதிமுறைகளுக்கு உட்பட்டது, விலக்குகள், கொள்கையில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு புரிந்துகொள்ளப் பட்டது மற்றும் NITF இனால் எடுக்கப்பட்ட முடிவு விகிதங்களின் படி காப்பீடு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.நன்மைகள்:
இந்தக் கொள்கையானது SRCC&TC இனால் ஏற்ப்பட்ட இழப்புச் சேதத்தை மறைக்க நீட்டிக்கப் பட்டுள்ளது. இங்கு வலியுறுத்தப் படுவதின் நோக்கம் ஆனது SRCC & TC இன் பொது காப்பீடு செய்யப் பட்ட சொத்துக்களுக்கு நேரடியான சேதம் அல்லது இழப்பு ஏற்ப்படும் மூலம்- பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 5 நபர்களுக்கும் கூடிய நபர்கள் தொந்தரவு/கலக்கம் செய்தல்.
- சட்டப்படி அமைக்கப்பட்ட அதிகாரம் ஆனது கலகத்தை அடக்குவதிலோ அல்லது அடக்க முற்ப்பட்டாலோ அல்லது விளைவுகளை குறைக்க முற்ப்பட்டால்.
- கலக்கக்காரர் தெரிந்தே மேற்கொண்ட செயல் அல்லது கதவடைப்பு நபரின் கலக்கத்தை பெருகுவதற்கான செயல் அல்லது அடைப்புக்கான எதிர்ப்பு செயல்.
- சட்டப்படி அமைக்கப்பட்ட அதிகாரம் ஆனது அச்செயலினை தடுக்கவோ அல்லது தடுக்க முற்பட்டாலோ அல்லது விளைவுகளை குறைக்க முற்ப்பட்டால்.
இலங்கை புவியியல் எல்லைக்கு உட்ப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் நேர்ந்தால் காப்பீடு வழங்கலாம்.
இழப்பீட்டு கோரிக்கை நடவடிக்கை.:
- அனைத்து கோரிக்கைகளும் செயற்குழு கூட்டத்தில் குறிப் பிடப்பட வேண்டும் மற்றும் 500,000/= ரூபாய்க்கும் குறைந்த கோரிக்கைகளை அனுமதிக்க அதிகாரம் உண்டு.
- 500,000/= மேற்ப்பட்ட கோரிக்கைகளை தலைவர் தலைமை தாங்கும் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும்.
- எவ்வாறாயினும் எந்த காப்பீட்டாளர்களும் இலவசமாக காப்பீடு கட்டணச் செலுத்துதலை மேற்க் கொள்ளலாம், ஆனால் நிதி மீட்ப்பானது NITF குழுவின் அனுமதியுடனேயே மேற்க் கொள்ளப்பட வேண்டும்.
- மோட்டார் கோரிக்கையின் படி, மோட்டார் XL ஏற்பாட்டின் படி, கோரிக்கை கொடுக்கப் படுவதாவது, தனி ஒரு கோரிக்கையில் 2.5 மில்லியன் கும் அதிகமாக இருக்கும். இது 10 மில்லியன் ஆண்டு மதிப்பீட்டை கொண்டு இருக்கும்.
- மோட்டார் அல்லது மோட்டார் அல்லாத காப்பின் படி, காப்பீட்டாளர் 2.5% வீதத்தை உணர்ந்த காப்பில் இருந்து சேவை கட்டணமாக தக்க வைத்து கொள்ள முடியும் மற்றும் மீதியானது மேலும் ஒரு மீட்ப்பின் முன் நிதிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்:
PROCUREMENT OF REINSURANCE COVER FOR STRIKE,RIOT, CIVIL COMMOTION AND TERRORISM FUND FOR THE PERIOD FROM 01.01.2018 TO 31.12.2018
ஆவணம் பதிவிறக்கவும்மேலதிக தகவல்கள்:
பொதுக் காப்பீடு எழுத்துறுதி தொடர்பாக அறிந்து கொள்ள எங்களை தொடர்ப்பு கொள்ள தயங்க வேண்டாம்.அவசரத் தொலைத் தொடர்பு : +94 112 026 600
மின்-அஞ்சல் : deshani@nitf.lk
தொலைநகல் : +94114700988