சமூகப் பொறுப்புக்கள்சமூகப் பொறுப்புணர்வின் இலக்கு என்னவெனில், நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்களைத் தழுவி, அதன் நடவடிக்கைகள் மூலம் சுற்றாடல், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சமூகங்கள், பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரர்களாக கருத்திற் கொள்ளப்படும் பொது வாழ்வின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்ப்படுத்துவது ஆகும்.

2016 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • மஹறகம புற்றுநோய் மறுத்துவமனைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு

 • தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதிய ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மஹறகம புற்றுநோய் மறுத்துவமனைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு 2016 செப்டெம்பர் 21ம் திகதி இவ் மறுத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. இவ் நன்கொடை நிகழ்வில் தலைமை நிர்வாக மறுத்துவர் திரு. M. Y.K வில்ப்ரட் அவர்கள் மற்றும் ஊழியர் நலன்புரி சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
 • இரத்த தானம்

 • பொசொன் போயா தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்த இரத்த தானம் 2016 ஜூன் 17ம் திகதி தலைவர் திரு. மஞ்சுள டி சில்வா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சனத் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
  2015 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • திக்கெல்லகந்த வித்தியாலயம், மலிபோட கட்டிடத் திட்டம்.

 • சமூகப் பொறுப்புணர்வின் இன்னுமொரு திட்டமாக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் நலன்புரி அங்கமானது திக்கெல்லகந்த வித்தியாலத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக பல்நோக்கு உடைய கட்டிடமொன்றை மீள் அமைத்து உருவாக்க முடிவெடுத்துள்ளனர். இந்த கட்டிடதிற்க் கான திறப்பு விழா மற்றும் பள்ளி விநியோக நன்கொடை 18ம் திகதி பெப்ரவரி அன்று நடைப் பெற்றது. இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் திறமை உடையவர்களாகவும் கடினமாக படிக்க கூடியவர்களாகவும் உள்ளனர் மற்றும் இச் சிறார்களின் நல் எதிர்காலத்திற்காக உதவ கிடைத்தது எமக்கு ஒரு பெரிய வாய்ப்பு ஆகும்.
  2014 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • அக்ரஹார அங்கத்தினர்களின் நன்மைக்காக NITF மற்றும் லங்கா வைத்தியசாலை ஒன்று கட்டப் பட்டன.
 • 2013 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • இரண்டு கன்று குட்டிகளுக்காக பொது மன்னிப்பு வழங்கியது.

 • தலைவர், இயக்குனர்கள் மற்றும் NITF ஊழியர்களினால் வீடொன்றில் அறுக்கப் படவிருந்த இரண்டு கன்று குட்டிகள் பொசன் போயா தின பார்வையின் 21/06/13 அன்று காப்பற்றப் பட்டது. கன்றுகளை விடுவிக்கும் முன், REV. விதாரந்தெனியே மேதாநந்த தேரோ அவர்களினால் இரண்டு கன்று குட்டிகளை காப்பாற்று வதனால் கிடைக்கப் பெரும் நன்மைகள் பற்றி பிரசங்கம் நிகழ்ந்தது.
 • லங்கா வைத்தியசாலை Co. Ltd. இல் உத்தியோக பூர்வமாக மின்னணு அட்டை
 • குடியிருப்பு பயிற்சி திட்டம் 2013
 • 2012 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காப்பீடு உரிமைக் கோரியவர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப் பட்டது.
 • 2011 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • NITF மே தின பிரச்சார பேரணி.

 • NITF இல் பிரித் விழா

 • அதிமேதகு ஜனாதிபதியின் பிறந்த தினத்தன்று இரத்த தான முகாம்.
 • 2010 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • NITF ஆனது 170,000= ருபாய் மதிப்புள்ள ஆடைகளை இராணுவ வைத்தியசாலைக்கு நன்கொடையாக அளித்தது.

 • அக்ரஹார அங்கத்தினர்களின் நன்மைக்காக NITF மற்றும் லங்கா வைத்தியசாலை ஒன்று கட்டப் பட்டன.
 • 2009 ஆம் ஆண்டின் திட்டங்கள்

 • NITF, இராணுவம் LTTE இனை வெற்றிக் கொண்ட தருணத்தில், களுபோவில வைத்தியசாலையின் இராணுவ NITF வார்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை நன்கொடையாக அளித்தது.

 • NITF, மனிக்பார்ம் இல் படையினரால் மீட்டெடுக்கப் பட்ட தமிழ் பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரை நன்கொடையாக வழங்கியது.