சரிபாரப்பு    கோரிக்கை    தொடர்பு

மோட்டார் காப்புறுதி



மோட்டார் வாகனக் காப்புறுதிச் சேவைகள் நிறுத்துவது குறித்த அறிவித்தல்

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைமை இயக்குநர் குழு, 01.09.2026 முதல் புதிய மோட்டார் வாகனக் காப்புறுதித் திட்டங்களை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. இருப்பினும் 31.08.2026 வரை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திலிருந்து பெறப்பட்ட அனைத்து மோட்டார் வாகனக் காப்புறுதித் திட்டங்களுக்கும், அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை சேவைகளும் உரிமைகோரல், தீர்வுகளும் வழக்கம் போல் தொடர்ந்து வழங்கப்படும்.

இதுவரை எங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்கள் நிறுவனத்துடன் இணைந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


உரிமைகோரல் நடைமுறை

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நாடு முழுவதும் புகழ்பெற்ற மதிப்பீட்டாளர்களின் ஒரு சிறந்த குழுவை நியமித்துள்ளது. ஒரு உரிமைகோரல் அறிவிக்கப்பட்டால், சேதமடைந்த சொத்துக்களை மதிப்பிடுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு விரைவான பின்தொடர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாடிக்கையாளர் நட்பு உரிமைகோரல் தீர்வை வழங்குவதற்கும் வசதியளிப்பதற்கும் எங்கள் ஊழியர்கள் சேவையில் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர்.



    

பதிவுசெய்யப்பட்ட கராஜ்கள்


கராஜ்களின் பட்டியல்
Image
Icon
எங்களை தொடர்பு கொள்ள

மோட்டார் உரிமைகோரல்கள்

உடனடி தொலைபேசி எண் : +94 114 321 600
கூற்றுக்கள் : +94 702 020 220 / +94 114 892 618
தொலைநகல் : +94 112 421 765