சரிபாரப்பு    கோரிக்கை    தொடர்பு    FAQs

விண்ணப்பங்கள்



அக்ரஹார
மோட்டார்
மைக்ரோ

(நீங்கள் பில்களை வேறொரு காப்புறுதி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், உங்கள் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக தொடர்புடைய பில்களின் பிரதிகளுடன் கோரிக்கை கடிதத்தையும் சேர்க்கவும்.)

01. அரசாங்க அக்ரஹார திட்டம்

மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுதல், பிரசவம், மூக்குக் கண்ணாடி, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மற்றும் வேறு நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான அக்ரஹார உறுப்பினரின் காபுறுதிக் கோரிக்கை விண்ணப்பப் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார உறுப்பினரின் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உத்தரவாத விண்ணப்பப் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார உறுப்பினரின் விபத்து உரிமைகோரல் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார உறுப்பினரின் விபத்து மரணம் அல்லது இயற்கை மரண உரிமைகோரல் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார உறுப்பினரின் பத்து மாத கடன் உத்தரவாத சான்றிதழ் கோரிக்கை படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார தங்கம்/வெள்ளி உறுப்பினர் பதிவு படிவம் சிங்களம்

முக்கியமானது: இந்த இறப்பு உரிமைகோரல் அல்லது எந்தவொரு கோரிக்கை கட்டணத்தையும் பெறுவதற்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் அல்லது வேறு எந்த நிறுவனம் அல்லது நபருக்கு நீங்கள் வரி, முத்திரை கட்டணம் அல்லது ஆவணக் கட்டணங்கள் என எந்தத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை என்பதை தயவுசெய்து கவனிக்கவும். அப்படிப் பெற்றால் அது இலஞ்சமாக கருதப்படும்.




அரசாங்க அக்ரஹார திட்ட உரிமைகோரல் படிவங்களை எவ்வாறு நிரப்புவது என்பதற்கான வழிகாட்டுதல்கள். தமிழ் ஆங்கிலம் சிங்களம்



02. பகுதியளவு அரசாங்க அக்ரஹார திட்டம்

மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுதல், பிரசவம், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மற்றும் வேறு நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான அக்ரஹார உறுப்பினரின் காப்புறுதிக் கோரிக்கைக்கான பகுதியளவு அரசாங்க அங்கத்தவர் காப்புறுதி உரிமைகோரல் விண்ணப்பப் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
பகுதியளவு அரசாங்க உறுப்பினரின் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உத்தரவாத விண்ணப்பப் படிவம். தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார பகுதியளவு அரசாங்க உறுப்பினரின் விபத்து உரிமைகோரல் படிவம். தமிழ் ஆங்கிலம் சிங்களம்
அக்ரஹார பகுதியளவு அரசாங்க உறுப்பினரின் விபத்து மரணம் அல்லது இயற்கை மரண உரிமைகோரல் படிவம். தமிழ் ஆங்கிலம் சிங்களம்

முக்கியமானது: இந்த இறப்பு உரிமைகோரல் அல்லது எந்தவொரு கோரிக்கை கட்டணத்தையும் பெறுவதற்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் அல்லது வேறு எந்த நிறுவனம் அல்லது நபருக்கு நீங்கள் வரி, முத்திரை கட்டணம் அல்லது ஆவணக் கட்டணங்கள் என எந்தத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை என்பதை தயவுசெய்து கவனிக்கவும். அப்படிப் பெற்றால் அது இலஞ்சமாக கருதப்படும்.


பகுதியளவு அரசாங்க திட்ட உரிமைகோரல் படிவங்களை எவ்வாறு நிரப்புவது என்பதற்கான வழிகாட்டுதல்கள். தமிழ் ஆங்கிலம் சிங்களம்



03. ஓய்வூதிய அக்ரஹார திட்டம்

1. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுதல், பிரசவம், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மற்றும் வேறு நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான காப்புறுதிக் கோரிக்கைக்கான ஓய்வூதிய அங்கத்தவர் காப்புறுதி உரிமைகோரல் விண்ணப்பப் படிவம். தமிழ் ஆங்கிலம் சிங்களம்
2. ஓய்வூதிய உறுப்பினரின் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உத்தரவாத விண்ணப்பப் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
3. அக்ரஹார ஓய்வூதிய உறுப்பினரின் விபத்து மரணம் அல்லது இயற்கை மரண உரிமைகோரல் படிவம் தமிழ் ஆங்கிலம் சிங்களம்
மோட்டார் முன்மொழிவு படிவம் இங்கிருந்து
மோட்டார் உரிமைகோரல் படிவம் ஆங்கிலம் சிங்களம்


பயிர் காப்புறுதி வரி ஆண்டு வருமானம் இங்கிருந்து
பயிர் காப்புறுதி வரி காலாண்டு வருமானம் இங்கிருந்து