சரிபாரப்பு    கோரிக்கை    தொடர்பு    FAQs

மோட்டார் அல்லாத காப்புறுதி



About
About
About
யாருக்கு

பொதுக் காப்புறுதித் திட்டம் அவசியமான அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அனைத்து நன்மைகளுடன்.

நாங்கள் பின்வரும் காப்புறுதிகளை வழங்குகிறோம்.

  • தீ காப்புறுதி
  • பொறியியல் காப்புறுதி - ஒப்பந்ததாரர் அனைத்து இடர் நிலைகள் (CAR), நிர்மாணிப்பு அனைத்து இடர் நிலைகள்(EAR), இலத்திரனியல் உபகரணங்கள், ஒப்பந்ததாரரின் ஆலை மற்றும் இயந்திரங்கள்(CPM) போன்றவை...
  • கடல்சார் காப்புறுதி - (கப்பல்களின் சரக்கு, உடற்பகுதி மற்றும் இயந்திரங்கள், மீன்பிடி படகு காப்புறுதி)
  • சுகாதார காப்புறுதி - அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுதல்
  • தங்கியிருந்து சிகிச்சைப் பெறுதல்
  • நானாவித காப்புறுதி - தனிநபர் விபத்து, பணக் காப்புறுதி, வங்கியாளரின் இழப்புறுதி, பொதுப் பொறுப்பு, கொள்ளை, தொழிலாளர் இழப்பீட்டுக் காப்புறுதி (WCI) போன்றவை

உரிமைகோரல் நடைமுறை


line
01
icon

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நாடு முழுவதும் புகழ்பெற்ற மதிப்பீட்டாளர்களின் ஒரு சிறந்த குழுவை நியமித்துள்ளது.



02
icon

ஒரு உரிமைகோரல் அறிவிக்கப்பட்டால், சேதமடைந்த சொத்துக்களை மதிப்பிடுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு விரைவான பின்தொடர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

03
icon

வாடிக்கையாளர் நட்பு உரிமைகோரல் தீர்வை வழங்குவதற்கும் வசதியளிப்பதற்கும் எங்கள் ஊழியர்கள் சேவையில் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர்.



Image
Icon
எங்களை தொடர்பு கொள்ள

பொது காப்பீட்டு உறுப்பினர்களுக்கு

தொலைபேசிகள் : +94 112 026 600
உடனடி தொலைபேசி எண் : +94 702 020 247
தொலைநகல் : +94 112 421 733


பொது காப்பீட்டு உரிமைகோரல்களுக்கு

தொலைபேசிகள் : +94 112 026 600
உடனடி தொலைபேசி எண் : +94 702 020 221
தொலைநகல் : +94 112 421 765